கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க - ஜாதகத்துடன் திருமண பேனர்

"கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க" - ஜாதகத்துடன் திருமண பேனர்

ஜாதகத்துடன் திருமண பேனர் "கல்யாணத்துக்கு வாங்க - அடுத்த மாப்பிள்ளை நாங்க" திருமண பேனர் ஒன்று கவனம் ஈர்த்து உள்ளது.
6 Sep 2022 12:58 PM GMT
கன்னித்தன்மை சோதனை தோல்வி ...! பெண்ணுக்கு ரூ.10 லட்சம் அபராதம்...!

கன்னித்தன்மை சோதனை தோல்வி ...! பெண்ணுக்கு ரூ.10 லட்சம் அபராதம்...!

மே 31-ந்தேதி கோவிலில் நடந்த பஞ்சாயத்தில், பெண்ணுக்கு பொதுமக்கள் முன்னிலையில், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
6 Sep 2022 10:43 AM GMT
நீச்சல் குளத்தில் தலைகீழாக நடக்கும்  அழகி

நீச்சல் குளத்தில் தலைகீழாக நடக்கும் அழகி

ஒரு அழகி நீச்சல் குளத்திற்குள் தலைகீழாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5 Sep 2022 10:40 AM GMT
பேய்கள் நடமாடுவதாக  கூறி நள்ளிரவில் இளம் பெண்ணிடம் வீட்டு உரிமையாளர் சேட்டை..!

பேய்கள் நடமாடுவதாக கூறி நள்ளிரவில் இளம் பெண்ணிடம் வீட்டு உரிமையாளர் சேட்டை..!

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இளம் பெண் நீதிமன்றத்தில் தனது வேதனையான அனுபவத்தை சாட்சியமளித்தார்.
1 Sep 2022 5:20 AM GMT
நான் குடித்துவிட்டு சொல்லவில்லை...! தனிமையே இனிமை...! தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நடிகை

நான் குடித்துவிட்டு சொல்லவில்லை...! தனிமையே இனிமை...! தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நடிகை

நடிகை கனிஷ்கா தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
20 Aug 2022 8:30 AM GMT
வாட்டிய தனிமை...!  59 வயது  தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்...!

வாட்டிய தனிமை...! 59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்...!

தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த மகள் தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்தார்
20 Aug 2022 6:07 AM GMT
காதலியின் முத்தத்தால் சிறையில் இருந்த காதலன் மரணம்...! அதிகாரிகள் அதிர்ச்சி...!

காதலியின் முத்தத்தால் சிறையில் இருந்த காதலன் மரணம்...! அதிகாரிகள் அதிர்ச்சி...!

காதலி காதலனை பார்க்க சென்று உள்ளார். அப்போது அவர் காதலனுக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்து உள்ளார். இதில் ஜோசுவா பிரவுன் சுருண்டு விழுந்து பலியானார்.
19 Aug 2022 10:04 AM GMT
காதலியின் விலை உயர்ந்த  ஹேண்ட் பேக்கில் உச்சா போன  காதலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

காதலியின் விலை உயர்ந்த ஹேண்ட் பேக்கில் 'உச்சா' போன காதலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

காதலியின் விலை உயர்ந்த ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்த காதலனுக்கு 91 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
19 Aug 2022 7:00 AM GMT
கணவரை திருப்திபடுத்த; சந்தோஷமாக வைத்து கொள்ள மூன்று பெண்கள் தேவை - மனைவி வினோத விளம்பரம்

கணவரை திருப்திபடுத்த; சந்தோஷமாக வைத்து கொள்ள மூன்று பெண்கள் தேவை - மனைவி வினோத விளம்பரம்

தாய்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் கணவனை கவனித்து கொள்ள பெண்கள் தேவை என வெளியிட்ட விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Aug 2022 5:46 AM GMT
மணமேடையில் சண்டையிட்டுக்கொண்ட புதுமண தம்பதிகள்

மணமேடையில் சண்டையிட்டுக்கொண்ட புதுமண தம்பதிகள்

நேபாளத்தில் மணமேடையில் வைத்து புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர்.
10 Aug 2022 4:52 AM GMT
கோபித்து கொண்டு சென்ற மனைவியை அழைத்துவர 3 நாட்கள் விடுமுறை தேவை அரசு ஊழியரின் கடிதம்

கோபித்து கொண்டு சென்ற மனைவியை அழைத்துவர 3 நாட்கள் விடுமுறை தேவை அரசு ஊழியரின் கடிதம்

கோபித்து கொண்டு சென்ற மனைவியை அழைத்துவர 3 நாட்கள் விடுமுறை தேவை வைரலாகும் அரசு ஊழியரின் கடிதம்
4 Aug 2022 11:51 AM GMT
காதலிக்கு பரிசளிக்க இரவு முழுவதும் கழிவறையில் பதுங்கி 7 செல்போன் திருடிய காதலர்

காதலிக்கு பரிசளிக்க இரவு முழுவதும் கழிவறையில் பதுங்கி 7 செல்போன் திருடிய காதலர்

திருடிய 7 செல்போனில் 6 செல்போனையும் காதலிக்கு பரிசளித்துவிட்டு, மீதி ஒன்றை அப்துல் முனாப் பயன்படுத்த தொடங்கி உள்ளார்.
4 Aug 2022 5:41 AM GMT