காதலுக்காக ரூ.2,484 கோடி சொத்துகளை உதறி தள்ளிய பெண்...!!!
மலேசியப் பெண் ஒருவர் தனது நீண்டகால காதலரான ஜெடிடியா பிரான்சிஸை திருமணம் செய்வதற்காக 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,484 கோடி) பரம்பரை சொத்துகளை உதறி தள்ளி உள்ளார்.
12 Aug 2023 5:21 AM GMT14 வயது மாணவரை 25 முறை...!!! 74 வயது ஆசிரியைக்கு 600 ஆண்டுகள் சிறை...?
அக்டோபர் 27 அன்று தண்டனை விதிக்கப்படும் வரை நெல்சன் கோச் சிறையில் இருக்குமாறு ஸ்கைல்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.
8 Aug 2023 5:19 AM GMTஒரே நேரத்தில் 10 இளம் பெண்களை திருமணம் செய்த இளைஞர்...!
லஸ்டின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். மேலும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் ஆவார்.
5 Aug 2023 11:03 AM GMT"நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா"...! ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய இளைஞர்...!
கூலி இனத்தை சேர்ந்த நாயை போல டோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளார்.
31 July 2023 10:07 AM GMTஇளம் தலைமுறையினரிடம் பெரிய மாற்றம்...! தூள் கிளப்பும் வாடகை மனைவி - காதலி வியாபாரம்...!
ஜப்பானில் உள்ளாடைகளில் இருந்து எதையும் பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.
29 July 2023 6:36 AM GMTஎன்ன கொடுமை சார் இது...! மொபைல் போனை பறித்த திருடனிடம் மனதை பறிகொடுத்த பெண்...! 2 வருடமாக காதல்...!
இம்மானுவேலுக்கு அந்த நபரை பிடித்து போய்விட்டது. மொபைலை திருப்பி கொடுத்தவர் பதிலாக அவரது இதயத்தை திருடி விட்டார்.
25 July 2023 10:51 AM GMT83 வயது பாட்டியை திருமணம் செய்த 37 வயது நபர் 2 வருடத்தில் விவாகரத்து செய்தது ஏன்...?
ஐரிஸ் மற்றும் இப்ராஹிமின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் சுமுகமாக சென்றது, ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர்.
25 July 2023 8:35 AM GMTலிப்-லாக் முத்தம் கொடுத்த கணவன் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி
முத்தம் கொடுக்க முயன்ற கணவனின் உதட்டை கடித்து துண்டாக்கினார் மனைவி
22 July 2023 4:49 AM GMT1,600 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பசியை போக்கிய பெண்
அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் உருவம் தனது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்ப்பால் இல்லாத பல குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானம் செய்து உள்ளார்.
17 July 2023 12:30 PM GMTபெண்ணை 10 வினாடிகளுக்கு குறைவாக தொட்டால் பாலியல் சீண்டல் இல்லை நீதிமன்றம் வினோத தீர்ப்பு...!
மாணவியின் சம்மதம் இன்றி அவரை சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகத்தான் அப்படி செய்தேன் என்று வெகுஇயல்பாக கூறி உள்ளார்.
17 July 2023 6:58 AM GMTஉள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற பெண்...!
சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லைக் கடக்கும் இடத்தில் சுங்க அதிகாரிகள் கடந்து செல்ல முயன்ற ஒரு பெண்ணை சோதனையிட்ட போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
12 July 2023 11:31 AM GMT1,28,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை...! இந்த வீடியோ உண்மையா? இவ்வளவு உயரத்தில் இருந்து குதிக்க முடியுமா...?
ரெட்புல் விளம்பரத்திற்காக 1,28,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பெலிக்ஸ் என்ற நபர் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளார்.
12 July 2023 5:12 AM GMT