டீயில் விஷம், கொலை முயற்சி - கணவர்; உங்களை அல்ல, எறும்புகளை கொல்ல என மனைவி தரப்பு கோர்ட்டில் வாதம்

டீயில் விஷம், கொலை முயற்சி - கணவர்; உங்களை அல்ல, எறும்புகளை கொல்ல என மனைவி தரப்பு கோர்ட்டில் வாதம்

அமெரிக்காவில் டீயில் விஷம் வைத்து கொல்ல முயற்சி என கணவர் தொடுத்த வழக்கில் அது எறும்புகளை கொல்ல என மனைவி தரப்பு வழக்கறிஞர்கள் கோர்ட்டில் கூறியுள்ளனர்.
13 April 2023 12:45 PM GMT
மோசம் போய் விட்டேன்; மனைவி மீது கோர்ட்டில் கணவர் பலாத்கார வழக்கு...!! வெளிவந்த திடுக் பின்னணி

மோசம் போய் விட்டேன்; மனைவி மீது கோர்ட்டில் கணவர் பலாத்கார வழக்கு...!! வெளிவந்த திடுக் பின்னணி

சந்தேகத்தில் ஒரு குழந்தைக்கு மரபணு சோதனை செய்ததில், தனக்கும், முதல் கணவருக்கும் கூட அது பிறக்கவில்லை என தெரிந்து கணவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
12 April 2023 7:02 AM GMT
கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

காஞ்சீபுரத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
1 April 2023 9:13 AM GMT
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனமுடைந்து இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 March 2023 3:01 AM GMT
ராஜஸ்தானில் மனைவியின் ஆசைக்காக... ரூ.7 கோடியில் கோவில் கட்டிய கணவர்

ராஜஸ்தானில் மனைவியின் ஆசைக்காக... ரூ.7 கோடியில் கோவில் கட்டிய கணவர்

ராஜஸ்தானில் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கணவர் ரூ.7 கோடி செலவில் கோவில் கட்டியுள்ளார்.
28 Feb 2023 2:25 PM GMT
கணவரின் சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தில் 4 பேர் கொடூர கொலை; மனைவி, அவரது தந்தை கைது

கணவரின் சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தில் 4 பேர் கொடூர கொலை; மனைவி, அவரது தந்தை கைது

கர்நாடகாவில் மரணம் அடைந்த கணவரின் சொத்துக்கு ஆசைப்பட்டு மாமனார் உள்பட 4 பேரை கொடூர கொலை செய்த மனைவி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
25 Feb 2023 2:35 PM GMT
கணவரை தாஜா செய்யும் அமுல்பேபி

கணவரை தாஜா செய்யும் 'அமுல்பேபி'

தமிழ் சினிமாவின் 'அமுல்பேபி' நடிகைக்கு சமீபத்தில் தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. புது மனைவியான அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க கணவரும்...
17 Feb 2023 7:52 AM GMT
கணவர், நண்பருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்

கணவர், நண்பருக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்

மதுராந்தகம் அருகே கணவர், நண்பருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
15 Feb 2023 7:17 AM GMT
கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்... எனது நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்

கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்... 'எனது நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்'

‘எனது நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்' என்று கணவர் மீது கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் புகார் அளித்துள்ளார்.
12 Feb 2023 1:23 AM GMT
மனைவியின் காதலனை வெட்டிக்கொன்ற கொடூரம்: வாலிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்

மனைவியின் காதலனை வெட்டிக்கொன்ற கொடூரம்: வாலிபர் கொலையில் திடுக்கிடும் தகவல்

புழல் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கைக்குழந்தையுடன் மனைவியை அபகரித்து சென்று குடும்பம் நடத்தியதால் ஆத்திரத்தில் காதலனை கணவர் வெட்டிக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
1 Feb 2023 7:12 AM GMT
கணவர் தற்கொலையில் சந்தேகம் எழுப்பிய பெண் முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்

கணவர் தற்கொலையில் சந்தேகம் எழுப்பிய பெண் முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்

மராட்டியத்தில் கணவர் தற்கொலையில் சந்தேகம் எழுப்பிய பெண் முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை அணிவித்து உறவினர்கள் ஊர்வலம் அழைத்து சென்றது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
31 Jan 2023 1:54 PM GMT
காதலரை பற்றி கூறிய 3-வது மனைவி படுகொலை; உடலுடன் உடலுறவு கொண்ட கணவர்

காதலரை பற்றி கூறிய 3-வது மனைவி படுகொலை; உடலுடன் உடலுறவு கொண்ட கணவர்

கேரளாவில் முன்னாள் காதலர் பற்றி கூறிய 3-வது மனைவியை படுகொலை செய்து, அவரது உடலுடன் உடலுறவு கொண்ட கணவர் கைது செய்யப்பட்டார்.
29 Jan 2023 11:55 AM GMT