மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் மீது துப்பாக்கி சூடு
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த பஞ்சாயத்து தலைவர் அனிமேஷ் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
17 May 2024 9:09 AMஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று பேசிய பஞ்சாயத்து பெண் தலைவர்; ராஜஸ்தான் முதல்-மந்திரி பாராட்டு
அனைத்து பெண்களுக்கும் ஓர் உந்துதலுக்கான எடுத்துக்காட்டாக இருந்து, உலக அரங்கில் ராஜஸ்தானை நீரு யாதவ் பெருமை பெற செய்து விட்டார் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் புகழ்ந்துள்ளார்.
8 May 2024 8:22 PMரூ.16 லட்சம் நகைகளை கொள்ளை அடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
திருக்கனூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
12 Oct 2023 3:57 PMதேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற பெண் பஞ்சாயத்து தலைவர் திடீர் மாயம் - கணவர் பரபரப்பு புகார்
ஆம்பூர் அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவரை காணவில்லை என்று அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
11 Sept 2023 5:32 PMமூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர், நேரில் ஆஜராகும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Aug 2023 2:19 PMபுன்னக்காயல் பெண் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்
புன்னக்காயல் பெண் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
29 Jun 2023 6:45 PMபஞ்சாயத்து தலைவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
விருதுநகரில் பஞ்சாயத்து தலைவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
20 Jun 2023 7:08 PMபஞ்சாயத்து தலைவர், மகனுக்கு அரிவாள் வெட்டு
புளியம்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவரையும், அவரது மகனையும் அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2022 6:45 PMகொளத்தூர் அருகே பஞ்சாயத்து தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கொளத்தூர் அருகே பஞ்சாயத்து பெண் தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 16 பவுன் நகை, பணத்தை திருடிச்சென்றனர்.
12 Oct 2022 8:23 AM