பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரம்:  கட்சியில் சேராத கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி; திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரம்: கட்சியில் சேராத கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி; திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பி.சி.சி.ஐ. தலைவர் பதவி விவகாரத்தில், கட்சியில் சேராத சவுரவ் கங்குலியை அவமதிக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது.
12 Oct 2022 8:31 AM IST