இந்திய அணி அவர்களை தேர்வு செய்யாதது ஆச்சரியம் அளிக்கிறது - ஆலன் பார்டர்

இந்திய அணி அவர்களை தேர்வு செய்யாதது ஆச்சரியம் அளிக்கிறது - ஆலன் பார்டர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
21 Dec 2024 4:38 PM IST
அவரை சேர்த்ததால் அணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது - மனோஜ் திவாரி பரபரப்பு கருத்து

அவரை சேர்த்ததால் அணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது - மனோஜ் திவாரி பரபரப்பு கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க வானிலைதான் காரணம் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
28 Oct 2024 5:47 PM IST
வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் அவரை அணியில் சேருங்கள் - இந்திய முன்னாள் வீரர்

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் அவரை அணியில் சேருங்கள் - இந்திய முன்னாள் வீரர்

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
23 Sept 2024 2:20 PM IST
சீக்கிரம் அவுட்டாகுங்கள் - குல்தீப் யாதவை ஜாலியாக வம்பிழுத்த ரிஷப் பண்ட்

சீக்கிரம் அவுட்டாகுங்கள் - குல்தீப் யாதவை ஜாலியாக வம்பிழுத்த ரிஷப் பண்ட்

துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
8 Sept 2024 8:32 PM IST
அவர்தான் எனது ரோல் மாடல் - குல்தீப் யாதவ் உருக்கம்

அவர்தான் எனது ரோல் மாடல் - குல்தீப் யாதவ் உருக்கம்

குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
23 Aug 2024 2:30 PM IST
சிறந்த 5 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்த இலங்கை முன்னாள் வீரர்... 2 இந்தியர்களுக்கு இடம்

சிறந்த 5 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்த இலங்கை முன்னாள் வீரர்... 2 இந்தியர்களுக்கு இடம்

உலக கிரிக்கெட்டில் தற்சமயத்தில் தமக்கு பிடித்த சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை ஹெராத் தேர்வு செய்துள்ளார்.
10 Aug 2024 1:12 PM IST
டி20 உலகக்கோப்பை நாயகனுக்கே அணியில் இடம் இல்லையா..? ஆகாஷ் சோப்ரா கேள்வி

டி20 உலகக்கோப்பை நாயகனுக்கே அணியில் இடம் இல்லையா..? ஆகாஷ் சோப்ரா கேள்வி

இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை.
21 July 2024 2:25 PM IST
இந்த உலகக்கோப்பை அவருக்குதான் சொந்தம் - குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி

இந்த உலகக்கோப்பை அவருக்குதான் சொந்தம் - குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி

டி20 உலகக்கோப்பை ரோகித் சர்மாவுக்குதான் சொந்தம் என குல்தீப் யாதவ் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.
8 July 2024 5:48 PM IST
200 ரன்கள் அடிக்கும் போட்டிகளில் பவுலர்கள் மீது அழுத்தம் இருக்கும் அதே சமயம்... - குல்தீப் யாதவ் பேட்டி

200 ரன்கள் அடிக்கும் போட்டிகளில் பவுலர்கள் மீது அழுத்தம் இருக்கும் அதே சமயம்... - குல்தீப் யாதவ் பேட்டி

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
8 May 2024 3:54 PM IST
தோனிக்கு பின் யாரும்... கொல்கத்தா அணியில் இருந்ததற்காக வருந்துகிறேன் - குல்தீப் யாதவ்

தோனிக்கு பின் யாரும்... கொல்கத்தா அணியில் இருந்ததற்காக வருந்துகிறேன் - குல்தீப் யாதவ்

எம்.எஸ். தோனிக்கு பின் யாரும் தமக்கு ஆலோசனை கொடுத்து சரியாக வழி நடத்தவில்லை என்று குல்தீப் கூறியுள்ளார்.
24 April 2024 5:32 PM IST
நான் விரைவாக குணமடைந்து விளையாடியதற்கான பாராட்டுகள் அவரையே சேரும் - குல்தீப் யாதவ்

நான் விரைவாக குணமடைந்து விளையாடியதற்கான பாராட்டுகள் அவரையே சேரும் - குல்தீப் யாதவ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
13 April 2024 9:43 AM IST
ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா குல்தீப் யாதவ்...? - வெளியான தகவல்

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறாரா குல்தீப் யாதவ்...? - வெளியான தகவல்

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
6 April 2024 11:16 AM IST