
குசல் மெண்டிஸ் சதம்... ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 101 ரன்கள் எடுத்தார்.
14 Feb 2025 8:16 AM
2-வது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா..? இலங்கையுடன் நாளை மோதல்
2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
13 Feb 2025 10:36 AM
தீக்சனா அபார பந்துவீச்சு... ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை
இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
12 Feb 2025 12:48 PM
நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை
நாகை, இலங்கை இடையே இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
12 Feb 2025 5:50 AM
இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.
11 Feb 2025 9:16 PM
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆஸ்திரேலிய கேப்டனாக செயல்படும் ஸ்டீவ் ஸ்மித்
இலங்கை-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
11 Feb 2025 2:29 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Feb 2025 2:48 PM
மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை - செல்வப்பெருந்தகை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்கின்ற உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
10 Feb 2025 12:37 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; 2வது இன்னிங்சில் முன்னிலை பெற்ற இலங்கை
இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் 48 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
8 Feb 2025 12:30 PM
தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசின் இரக்கமற்ற தாக்குதல்: மத்திய அரசு தடுக்க வேண்டும் - முத்தரசன்
மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
7 Feb 2025 11:54 AM
ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா
இலங்கை-ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது.
7 Feb 2025 11:53 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாளில் இலங்கை 229 ரன்கள் சேர்ப்பு
ஆஸ்திரேலியா - இலங்கை 2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.
6 Feb 2025 2:10 PM