இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்; ஜனாதிபதி முர்மு
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
17 Dec 2024 2:01 AM ISTமீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விருப்பம்.. மோடி முன்னிலையில் இலங்கை அதிபர் பேட்டி
பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தபோது, அதில் இருந்து மீண்டுவர இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாக அநுர குமார தெரிவித்தார்.
16 Dec 2024 3:39 PM ISTபிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சந்திப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர், பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.
16 Dec 2024 12:41 PM ISTஇலங்கை அதிபர் திசநாயகா இன்று இந்தியா வருகை
இலங்கை அதிபர் திசநாயகா 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார்.
15 Dec 2024 3:15 AM ISTஇலங்கை அதிபர் அனுர குமார திசநாயக டிச.15-ம் தேதி இந்தியா வருகை
இந்தியா வர உள்ள அனுர குமார திசநாயக பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
11 Dec 2024 5:09 AM IST2-வது டெஸ்டிலும் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் ஆக்கிய தென் ஆப்பிரிக்கா
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
9 Dec 2024 3:42 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்; இலங்கைக்கு 348 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
8 Dec 2024 5:51 PM ISTஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்; 3ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் முன்னிலை
தென் ஆப்பிரிக்கா தரப்பில் பவுமா 48 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
7 Dec 2024 9:28 PM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; இலங்கை 328 ரன்களில் ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
7 Dec 2024 5:50 PM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; நிசாங்கா அபார ஆட்டம்... 2ம் நாள் முடிவில் இலங்கை 242/3
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 89 ரன்கள் எடுத்தார்.
6 Dec 2024 9:29 PM ISTஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 358 ரன்கள் குவிப்பு
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
6 Dec 2024 3:55 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
இலங்கை - இந்தியா இடையிலான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
6 Dec 2024 10:49 AM IST