
மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது
மகா கும்பமேளாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 March 2025 10:18 AM
உ.பி. மகா கும்பமேளா: குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்த 50 ஆயிரம் பக்தர்கள் மகிழ்ச்சி
உத்தர பிரதேச மகா கும்பமேளாவில் குடும்பத்தில் இருந்து பிரிந்த 50 ஆயிரம் பக்தர்கள் அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைந்த நிகழ்வு நடந்துள்ளது.
2 March 2025 1:30 PM
மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ், 7 நாள் விடுப்பு - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
மகா கும்பமேளாவில் பணியாற்றிய போலீசாருக்கு போனஸ் மற்றும் 7 நாள் விடுப்பு வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
28 Feb 2025 8:37 PM
மகா கும்பமேளா நடைபெற்ற இடத்தில் 15 நாட்கள் சிறப்பு தூய்மைப் பணி தொடக்கம்
மகா கும்பமேளா நடைபெற்ற இடத்தில் 15 நாட்கள் சிறப்பு தூய்மைப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
28 Feb 2025 5:26 PM
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரபல தமிழ் நடிகை
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்றது.
28 Feb 2025 3:42 AM
மகா கும்பமேளாவில் பங்கேற்காத ராகுல், பிரியங்கா - துறவிகள் விமர்சனம்
45 நாட்கள் கோலாகலமாக நடந்து வந்த மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது.
27 Feb 2025 3:18 PM
நிறைவு பெற்ற மகா கும்பமேளா... பிரயாக்ராஜ் மக்களுக்கு யோகி ஆதித்யநாத் நன்றி
பிரயாக்ராஜ் மக்களின் உபசரிப்பு பாராட்டுக்குரியது என உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.
27 Feb 2025 11:38 AM
உ.பி. மகா கும்பமேளாவுக்கு 16 ஆயிரம் ரெயில்கள் இயக்கம்: மத்திய மந்திரி வைஷ்ணவ் பேட்டி
உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் 5 கோடி பயணிகளின் வசதிக்காக, 16 ஆயிரத்திற்கும் கூடுதலான ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன.
27 Feb 2025 10:06 AM
கும்பமேளா நேற்றுடன் நிறைவு - 68 கோடி பேர் புனித நீராடல்
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 65 கோடி பேர் புனித நீராடியதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது
27 Feb 2025 2:53 AM
45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு: 68 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.
26 Feb 2025 2:11 PM
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இன்று 81 லட்சம் பேர் புனித நீராடல்
இறுதி நாளை முன்னிட்டு மகா கும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன.
26 Feb 2025 8:04 AM
மகா கும்பமேளா நிறைவு விழா: கங்கைக்கரையில் இன்று சிறப்பு வழிபாடுகள்
மகா சிவராத்திரி தினமான இன்றுடன் மகா கும்பமேளா நிறைவு பெறுகிறது.
26 Feb 2025 12:18 AM