மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜ் நகரில் முழுவீச்சில் நடைபெறும் பணிகள்
உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான மகா கும்பமேளாவுக்காக பிரயாக்ராஜ் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
2 Jan 2025 11:50 AM ISTமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி சுற்றுலா தலங்கள்
கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினால் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்துவிட்டது.
19 March 2024 2:07 PM ISTதை மாத பவுர்ணமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் 20 லட்சம்பேர் புனித நீராடினர்
திரிவேணி சங்கமத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 Feb 2023 5:49 AM ISTஒரு மாதகால மகா மேளா தொடங்கியது - திரிவேணி சங்கமத்தில் 5 லட்சம் பேர் புனித நீராடினர்
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடியதுடன், கங்கையில் பால் ஊற்றி சடங்குகள் செய்து வழிபட்டனர்.
7 Jan 2023 5:14 AM ISTகே.ஆர்.பேட்டையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலம்
ேக.ஆர்.பேட்டையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இதனை மந்திரிகள் கோபாலய்யா, நாராயணகவுடா தொடங்கி வைத்தனர்.
14 Oct 2022 2:56 AM ISTமண்டியா திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா; நாளை தொடங்குகிறது
மண்டியா கே.ஆர்.பேட்டை திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா வருகிற 13-ந் தேதி (நாளை) தொடங்குவதாக மந்திரி கோபாலய்யா கூறினார்.
12 Oct 2022 2:54 AM IST