பீகார்: 283 தேடப்படும் குற்றவாளிகள், 57 நக்சல்கள் கைது
பீகாரில் 2022-ம் ஆண்டில், தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 283 பேர் மற்றும் 57 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
7 Jan 2023 4:04 AM GMTசத்தீஸ்கரில் இரண்டு நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் பெண் நக்சல் உள்பட 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
24 Dec 2022 6:33 PM GMTசத்தீஷ்கார்: மோதலில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் அமெரிக்க துப்பாக்கி சிக்கியது
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே சமீபத்தில் துப்பாக்கி சண்டை நடந்தது.
4 Dec 2022 10:18 PM GMTஒடிசாவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
24 Nov 2022 10:36 AM GMTசத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சரண்
சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
29 Sep 2022 8:55 PM GMTகட்சிரோலியில் 2 நக்சலைட்டுகள் போலீசில் சரண்; தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர்கள்
கட்சிரோலியில் தலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.
22 Sep 2022 2:00 AM GMTதலைக்கு ரூ.6 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
தலைக்கு 6 லட்ச ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்ட 2 நக்சலைட்டுகள் இன்று போலீசில் சரண் அடைந்தனர்.
21 Sep 2022 9:25 AM GMTஒடிசாவில் 700-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் போலீசில் சரண்
ஒடிசாவில் 700-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் போலீசில் இன்று சரண் அடைந்து உள்ளனர்.
17 Sep 2022 4:35 PM GMTதலைக்கு ரூ.30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
தலைக்கு 30 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
20 Jun 2022 2:10 PM GMTநக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் 15 ஆண்டுகளாக மூடப்பட்ட 260 பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்க முடிவு...!
நக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் மூடப்பட்ட 260 பள்ளிக்கூடங்கள் 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
13 Jun 2022 2:42 PM GMTசத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் சரண்
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
23 May 2022 11:57 PM GMT