குறுவை அறுவடை முடிந்த வயல்களில் மேயும் வாத்துகள்   இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

குறுவை அறுவடை முடிந்த வயல்களில் மேயும் வாத்துகள் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை அருகே குறுவை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
12 Oct 2022 1:46 AM IST