எட்டயபுரம் அருகே   புகார் கொடுக்க சென்ற 2 பெண்களிடம் விசாரணை; போலீஸ் நிலையம் முற்றுகை

எட்டயபுரம் அருகே புகார் கொடுக்க சென்ற 2 பெண்களிடம் விசாரணை; போலீஸ் நிலையம் முற்றுகை

எட்டயபுரம் அருகே புகார் கொடுக்க சென்ற 2 பெண்களிடம் போலீசார் நீண்டநேரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தியதை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
12 Oct 2022 12:15 AM IST