தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி படுகொலை

தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி படுகொலை

பட்டிவீரன்பட்டி அருகே, தலையில் கல்லைப்போட்டு கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் உடலை வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2022 12:15 AM IST