
அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராக சம்மன்
எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக கோவை குற்றவியல் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
1 April 2025 2:08 PM
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
கோடநாடு வழக்கில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
7 March 2025 4:15 AM
சீமான் வீட்டில் நடந்த களேபரம்: காயமடைந்த காவல் ஆய்வாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
சீமானின் வீடு உள்ள பகுதியில் ஏராளமான நா.த.க. நிர்வாகிகள் வர தொடங்கி உள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
27 Feb 2025 11:56 AM
வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு: போலீசாரை தாக்கிய சீமான் காவலாளி கைது
துப்பாக்கியை காட்டிய காவலாளியை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.
27 Feb 2025 9:33 AM
கோடநாடு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
25 Feb 2025 1:12 PM
'வெடிகுண்டு வீசுவேன்' என பேசிய விவகாரம்: நேரில் ஆஜராக சீமானுக்கு ஈரோடு போலீசார் சம்மன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, வெடிகுண்டு வீசுவேன் என்று பேசிய வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.
17 Feb 2025 11:54 AM
சர்ச்சைக்குரிய கருத்து - யூடியூபர் ரன்வீர் அல்லாபடியாவுக்கு சம்மன்
‘இண்டியா’ஸ் காட் டேலண்ட் என்ற நிகழ்ச்சியில் பிரபல யூடியூபரான ரன்வீர் அல்லாபடியா அருவருக்கத்த வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
11 Feb 2025 7:31 AM
'புஷ்பா 2' பட வெளியீட்டின்போது பெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன்
'புஷ்பா 2' சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
23 Dec 2024 4:28 PM
ராகுல் காந்திக்கு சம்மன்: ஜனவரி 7-ந் தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
23 Dec 2024 12:56 AM
மோசடி வழக்கு; நேரில் ஆஜராக பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் தர்மேந்திரா நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Dec 2024 3:06 PM
'ஐசி 814' கந்தஹார் வெப் தொடர்: நெட்பிளிக்ஸுக்கு மத்திய அரசு சம்மன்!
‘ஐசி 814’ வெப் தொடர் குறித்து விளக்கமளிக்க நெட்பிளிக்ஸுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
2 Sept 2024 12:12 PM
அ.தி.மு.க. குறித்து அவதூறு: சபாநாயகர் அப்பாவுக்கு கோர்ட்டு சம்மன்
அ.தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் அப்பாவு-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
7 Aug 2024 7:13 AM