
பூமிக்கு அடியில் 'ஏவுகணை நகரம்' - போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் வெளியிட்ட வீடியோ
பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஏவுகணை நகரம்’ தொடர்பான வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.
26 March 2025 6:55 AM
ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன் மூலம் கண்காணிக்கும் ஈரான் அரசு
ஹிஜாப் தொடர்பான ஈரான் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 7:34 AM
ரஷியா, சீனா மற்றும் ஈரான் இடையே கூட்டு கடற்படை பயிற்சி
இந்திய பெருங்கடலில் மாத இறுதியில் ரஷியா, சீனா மற்றும் ஈரான் கடற்படையினர் இணைந்து கூட்டாக பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டு உள்ளது.
9 March 2025 9:14 PM
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது: ஈரான் மத தலைவர் எதிர்ப்பு
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை புத்திசாலித்தனமானதாக, கவுரவமானதாக இருக்காது என்று ஈரானின் மத தலைவர் கூறியுள்ளார்.
8 Feb 2025 2:02 AM
ஆளில்லா விமானம் தாங்கி போர்க்கப்பலை முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த ஈரான்
ஆளில்லா விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
6 Feb 2025 9:26 PM
டிரம்பின் புதிய உத்தரவு எதிரொலி.. ஈரான் கரன்சி மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
ஈரான் மீதான தடைகளை விதிக்க விரும்பவில்லை என்றும் ஈரானுடன் ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
5 Feb 2025 10:21 AM
ஈரான் என்ற நாடே இருக்காது... டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
5 Feb 2025 8:16 AM
ஈரானில் பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை
துருக்கியில் தங்கியிருந்த பாப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூவை 2023-ம் ஆண்டு ஈரானிடம் ஒப்படைத்தனர்.
20 Jan 2025 8:42 AM
ஈரான்: சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு; 2 நீதிபதிகள் பலி
ஈரான் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 நீதிபதிகள் உயிரிழந்தனர்.
18 Jan 2025 11:07 AM
ஈராக்கில் அமெரிக்க ராணுவம் இருப்பது சட்டவிரோதம் - ஈரான் மத தலைவர் குற்றச்சாட்டு
ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அரசு முறை பயணமாக ஈரான் சென்றுள்ளார்.
10 Jan 2025 6:11 AM
உடல்நிலை பாதிப்பா..? எதிர்மறையான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தலைவர்
ஈரானின் உயர் தலைவராக முஜ்தபா காமேனி ரகசியமாக தேர்வு செய்யப்பட்டதாக ஈரான் இன்டர்நேஷனல் தகவல் வெளியிட்டிருந்தது.
18 Nov 2024 2:14 PM
ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' - ஈரான் அரசு அறிவிப்பு
ஹிஜாப் அணியாத பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையத்தைத் திறக்க உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
16 Nov 2024 3:57 PM