நகைக்கடன் வழங்கும் நிறுவனத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல்: 30 கிலோ தங்கம் கொள்ளை
நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Jan 2025 1:52 PM ISTஒடிசாவில் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது
ஒடிசாவில் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Dec 2024 6:49 PM ISTஒடிசா: சமையல் குக்கர் குடோனில் தீ விபத்து
ஒடிசாவில் சமையல் குக்கர் சேமித்து வைக்கும் குடோனில், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள் சென்றன.
24 Dec 2024 3:58 AM ISTதிருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் வீட்டை தீ வைத்து எரித்த இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்
திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் வீட்டை இளைஞர் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Dec 2024 5:10 AM ISTஒடிசா: 7 வயது மாணவனை பள்ளி கதவில் கட்டி வைத்து, தாக்கிய ஆசிரியர்
ஒடிசாவில் 7 வயது மாணவனை, அந்த பள்ளியின் நுழைவு வாசலில் இருந்த கதவில் கட்டி வைத்து, அடித்து ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.
7 Dec 2024 5:17 AM ISTஇது கிராமமல்ல... குடும்பம் - சொந்த ஊரில் ஜனாதிபதி முர்மு பேச்சு
இது கிராமமல்ல... குடும்பம் என்று சொந்த ஊரில் ஜனாதிபதி முர்மு பேசினார்.
6 Dec 2024 3:30 PM ISTஒடிசாவில் கடற்படை ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் நெல் வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
4 Dec 2024 8:28 PM ISTகடந்த 5 மாதங்களில் 769 சிறுமிகள் பலாத்காரம்: ஒடிசா முதல்-மந்திரி வெளியிட்ட தகவல்
கடந்த 5 மாதங்களில் மாநிலம் முழுவதும் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.
3 Dec 2024 10:16 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசாவில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவிலில் 4-ந்தேதி (நாளை) சாமி தரிசனம் செய்து பூஜையிலும் கலந்து கொள்கிறார்.
3 Dec 2024 12:45 AM ISTஒடிசாவில் புதிய வகை கெண்டை மீன் கண்டுபிடிப்பு
கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்திற்கு அந்த மீன் இனங்கள் அனுப்பப்பட்டன.
1 Dec 2024 9:14 AM ISTஒடிசா மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்
பச்சிளம் குழந்தையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
27 Nov 2024 12:47 PM ISTஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி
ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
26 Nov 2024 2:37 PM IST