மாணவியை காதலிக்க வற்புறுத்தி கண்ணாடியில் கையை குத்திய வாலிபர்

மாணவியை காதலிக்க வற்புறுத்தி கண்ணாடியில் கையை குத்திய வாலிபர்

மாணவியை காதலிக்க வற்புறுத்தி கண்ணாடியில் வாலிபர் கையால் குத்தினார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
10 Oct 2022 10:26 PM IST