56 லட்சம் வேட்டி, 49 லட்சம் சேலைகள் - பொங்கலுக்காக தயாரிப்பு பணி மும்முரம்

56 லட்சம் வேட்டி, 49 லட்சம் சேலைகள் - பொங்கலுக்காக தயாரிப்பு பணி மும்முரம்

பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக ஈரோடு விசைத்தறியாளர்கள் 56 லட்சம் வேட்டி, 49 லட்சம் சேலைகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
10 Oct 2022 8:20 PM IST