பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு  லோடு வேனில் ரூ.3 லட்சம் புகையிலை   பொருட்கள்கடத்தல்; 3 பேர் கைது

பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு லோடு வேனில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள்கடத்தல்; 3 பேர் கைது

பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு லோடு வேனில் ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள்கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2022 12:15 AM IST