80பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில்   ரூ.60 லட்சம் மானியம்; கலெக்டர் செந்தில்ராஜ்

80பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.60 லட்சம் மானியம்; கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் 80பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
10 Oct 2022 12:15 AM IST