ரெயில்வே சுரங்கப்பாதையில்  தேங்கிய தண்ணீரில் பஸ் சிக்கியது

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் பஸ் சிக்கியது

வள்ளியூரில் பெய்த கனமழையால் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் அரசு பஸ் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
10 Oct 2022 12:15 AM IST