மின்னல் ரவுடி வேட்டை ஆபரேஷன்:    கடலூர் மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைது    போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மின்னல் ரவுடி வேட்டை ஆபரேஷன்: கடலூர் மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைது போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மின்னல் ரவுடி வேட்டை ஆபரேஷன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.
10 Oct 2022 12:15 AM IST