12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய  கண்டக்டர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கண்டக்டர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கண்டக்டர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக ஐகோர்ட்டு மறுத்து விட்டது. மரபணு சோதனை அறிக்கையை காரணமாக ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
10 Oct 2022 12:15 AM IST