நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி - ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
18 Oct 2023 1:45 PM ISTலாரிகளில் பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்படும் நிலக்கரி
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து லாரிகளில் பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்படும் நிலக்கரி காற்றில் பறந்து சாலைகளில் பரவி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
17 Aug 2023 9:32 PM ISTநிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்..நான் இருக்கும் வரை நடக்காது - சீமான் ஆவேசம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
4 April 2023 3:41 PM ISTவேளாண் மண்டலமான தஞ்சையில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டம்?
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 April 2023 10:45 AM ISTநிலக்கரி தேவை அதிகரிப்பால் சுரங்கப் பணிகளை தொடர செக் குடியரசு முடிவு
ரஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்த தடை விதிக்கப்பட்ட நிலையில், தேவை அதிகரித்தன் காரணமாக சுரங்கப் பணிகளை தொடர செக்குடியரசு முடிவு செய்துள்ளது.
30 Jun 2022 6:45 PM ISTஇந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக உயரும்- மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி
2040-ம் ஆண்டில் நிலக்கரி தேவை 1,500 மில்லியன் டன்னாக அதிகரிப்பதுடன், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக உயரும் என நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
4 Jun 2022 10:41 PM ISTஇந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2021-22 ஆம் நிதியாண்டில் மேலும் குறைவு
2021-22 ஆம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
3 Jun 2022 12:45 PM ISTரெயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரித்துள்ளதாக தகவல்
ரெயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Jun 2022 10:28 PM ISTதமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி
கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது
18 May 2022 8:51 AM IST