மறுசுழற்சி பொருட்களில் மலரும் மாடித்தோட்டம்

மறுசுழற்சி பொருட்களில் மலரும் மாடித்தோட்டம்

தனது வீட்டு மாடியில் அலங்கார மற்றும் பூச்செடிகளை வளர்ப்பதற்காக பால் பாக்கெட்டுகள், சிற்றுண்டி பெட்டிகள், சோப்பு கவர்கள் மற்றும் தெர்மாகோல் போன்ற மறுசுழற்சி பொருட்களை பயன்படுத்துகிறார், ஆனந்த்.
9 Oct 2022 2:01 PM IST