மதம் பற்றி அழகான பதிவு : நடிகர் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்

மதம் பற்றி அழகான பதிவு : நடிகர் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்

தமிழ் தேசியம் ஆரியத்தைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை அல்ல என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 8:22 AM IST
Politics should be discussions without Religion Durai Vaiko

'அரசியலில் மதங்களை தவிர்த்து மக்களுக்கான விவாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும்' - துரை வைகோ

அரசியலில் மதங்களை தவிர்த்து மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய விவாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்தார்.
2 Jun 2024 2:31 PM IST
மதத்தின் பெயரால் பா.ஜனதா அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது - பிரியங்கா காந்தி

'மதத்தின் பெயரால் பா.ஜனதா அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது' - பிரியங்கா காந்தி

பல தலைமுறைகளாக ரேபரேலி தொகுதிக்கு எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பிரியங்கா காந்தி கூறினார்.
16 May 2024 5:21 AM IST
பள்ளி பாடத்தில் தர்மம், மதத்தை சேர்க்கக் கோரி மனு - மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளி பாடத்தில் தர்மம், மதத்தை சேர்க்கக் கோரி மனு - மத்திய அரசு பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

ஆவணங்களில் மதம் என்பதன் சரியான அர்த்தத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
8 Nov 2023 5:17 PM IST
அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி

அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி

அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி நடைபெற்றது.
3 Oct 2023 2:21 AM IST
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து சிறுமி மதம் மாற்றி திருமணம் - தனிப்படை போலீசார் மீட்டனர்

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து சிறுமி மதம் மாற்றி திருமணம் - தனிப்படை போலீசார் மீட்டனர்

சிறுமியை கடத்திச் சென்ற குடும்பத்தினர், சிறுமி தனது சொந்த விருப்பத்தில் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
12 Jun 2023 5:11 AM IST
மதம், சமூகத்தின் அடிப்படையில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கவில்லை - கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி

மதம், சமூகத்தின் அடிப்படையில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கவில்லை - கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி

மதம், சமூகத்தின் அடிப்படையில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாக கூறுவது உண்மை இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா கூறியுள்ளார்.
22 Nov 2022 3:27 AM IST
மதம் என்ற பெயரில் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்? - வெறுப்பு பேச்சுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து

"மதம் என்ற பெயரில் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்?" - வெறுப்பு பேச்சுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து

அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை கோர்ட்டுக்கு இருக்கிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
21 Oct 2022 10:27 PM IST
அரணவ் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார் - நடிகை திவ்யா கண்ணீருடன் பேட்டி

'அரணவ் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார்' - நடிகை திவ்யா கண்ணீருடன் பேட்டி

அரணவ் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார் என நடிகை திவ்யா கண்ணீர் மல்க கூறினார்.
9 Oct 2022 8:37 AM IST