நடிகர் சத்யராஜின் மகள் பகிர்ந்த உருக்கமான பதிவு
சத்யராஜ் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
1 Dec 2024 8:07 PM ISTரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'வாரணம் ஆயிரம்' திரைப்படம்... திரையரங்குகளில் இசை கச்சேரி நடத்தும் ரசிகர்கள்...!
சமீபத்தில் முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற பல பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.
19 Dec 2023 9:12 AM ISTஉலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிக்கு எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை திவ்யா தேர்வு
உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டி சீனாவில் அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.
27 Jun 2023 3:54 AM ISTசீரியல் நடிகை திவ்யாவின் வீட்டிற்கு வக்கீல்களுடன் சென்ற நடிகர் அர்ணவ்
வக்கீல்களை அழைத்துக் கொண்டு நடிகர் அர்ணவ் திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யாவின் வீட்டிற்குச் சென்றார்.
13 Jun 2023 4:37 PM ISTசின்னத்திரை நடிகர் அர்ணவ் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
20 April 2023 12:45 PM ISTஈழத்தமிழர் நலனுக்காக என் மகள் திவ்யா தொடர்ந்து உழைப்பார் - நடிகர் சத்யராஜ்
பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் திட்டத்தில் ஈழத்து செல்வா பேத்தியுடன் தனது மகள் இணைந்து செயல்படுகிறார் என்றும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக தன் மகள் தொடர்ந்து உழைப்பார் என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
14 Feb 2023 10:26 AM ISTசின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ்-க்கு போலீஸ் சம்மன்..!
சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ்-க்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
12 Oct 2022 11:53 AM IST'அரணவ் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார்' - நடிகை திவ்யா கண்ணீருடன் பேட்டி
அரணவ் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தினார் என நடிகை திவ்யா கண்ணீர் மல்க கூறினார்.
9 Oct 2022 8:37 AM ISTகர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்துவதாக டி.வி. நடிகர் மீது நடிகை திவ்யா பரபரப்பு புகார்
கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்துவதாக டி.வி. நடிகர் அரணவ் மீது அவரது மனைவி நடிகை திவ்யா புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் அரணவிடம் போலீசார் 4 மணி நேரம் விசாரித்தனர்.
7 Oct 2022 5:19 AM ISTவாய்ப்புகளை பயன்படுத்துங்கள் - திவ்யா
முதலில் கலப்படம் இல்லாத நாட்டுச் சர்க்கரையை விற்பனை செய்து வந்தேன். பின்னர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு மூன்றையும் விற்பனை செய்தேன். எனது மாமனார் வீட்டில் கடலை விவசாயம் செய்தார்கள். அதை மதிப்புக்கூட்டி கடலை எண்ணெய்யாக விற்கத் தொடங்கினேன். இவ்வாறு தற்போது 25 வகையான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.
24 July 2022 7:00 AM ISTமனைவியைத் தேடி வந்த போது இல்லாததால் கோபத்தில் மாமியாரைக் கொன்ற நபர்..!
மனைவியைத் தேடி வந்த போது மனைவி இல்லாததால் கோபத்தில் மாமியாரை, மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 May 2022 2:15 AM IST