டெல்லியில் தியேட்டர் அருகே குண்டுவெடி; ஒருவர் காயம்
வெடி விபத்து ஏற்பட்ட பகுதிக்கு 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்துள்ளனர்.
28 Nov 2024 1:16 PM ISTஈரான்: சுரங்க வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஜஸ்கியான் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
22 Sept 2024 9:49 PM ISTஉ.பி.: தொழிற்சாலையில் வெடிவிபத்து; 4 பேர் பலி, 6 பேர் படுகாயம்
உத்தர பிரதேசத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 வயது சிறுமி, ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
17 Sept 2024 5:56 AM ISTபஞ்சாப்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 7 பேர் படுகாயம்
தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
3 Sept 2024 6:59 AM ISTதிண்டுக்கல்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது.
25 Aug 2024 8:57 AM ISTமயிலாடுதுறை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
25 Aug 2024 1:40 AM ISTஉலோக தொழிற்சாலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி
உலோக தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
27 July 2024 5:37 PM ISTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
29 Jun 2024 12:42 PM ISTதெலுங்கானாவில் கண்ணாடி தொழிற்சாலையில் வெடிவிபத்து; 5 பேர் பலி
கண்ணாடி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jun 2024 10:43 AM ISTசாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
29 Jun 2024 9:26 AM ISTசத் நாட்டில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் திடீர் வெடிவிபத்து; 9 பேர் பலி
சத் நாட்டில் உள்ள ராணுவ வெடிபொருள் கிடங்கில் நேற்றிரவு வெடிவிபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயமடைந்தனர்.
19 Jun 2024 5:53 PM ISTபட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி - முதல்-அமைச்சர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 10:57 AM IST