திரிணாமுல் காங்., எம்.எல்.ஏ. தொடர்புடைய இடத்தில் அதிரடி சோதனை - ரூ.11 கோடி பறிமுதல்

திரிணாமுல் காங்., எம்.எல்.ஏ. தொடர்புடைய இடத்தில் அதிரடி சோதனை - ரூ.11 கோடி பறிமுதல்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடத்தில் வருமானவரித்துத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
13 Jan 2023 3:57 AM GMT
மேற்குவங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது 2-வது முறை கல்வீச்சு தாக்குதல்...! - அதிர்ச்சி சம்பவம்

மேற்குவங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது 2-வது முறை கல்வீச்சு தாக்குதல்...! - அதிர்ச்சி சம்பவம்

மேற்குவங்காளத்தில் வந்தே பாரத் ரெயில் மீது 2-வது முறையாக கல்வீச்சு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
8 Jan 2023 8:08 PM GMT
போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தி விடுவோம் - மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ.

'போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தி விடுவோம்' - மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ.

‘போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தி விடுவோம்’ என பாஜக எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
31 Dec 2022 7:20 PM GMT
மம்தா பானர்ஜிக்கு பெரும் இழப்பு; மேற்கு வங்காள மந்திரி மரணம்

மம்தா பானர்ஜிக்கு பெரும் இழப்பு; மேற்கு வங்காள மந்திரி மரணம்

மேற்கு வங்காள மந்திரி சுப்ரதா சாஹா மரணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இறந்தார்.
29 Dec 2022 9:46 AM GMT
10 பேர் எரித்துக்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிபிஐ காவலில் மரணம் - போலீசார் வழக்குப்பதிவு

10 பேர் எரித்துக்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிபிஐ காவலில் மரணம் - போலீசார் வழக்குப்பதிவு

10 பேரையும் கடுமையாக தாக்கிய கும்பல் அவர்களை வீட்டிற்குள் வீசி தீ வைத்தது.
14 Dec 2022 7:40 AM GMT
ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் தலை மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி - மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி வீடியோ

ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் தலை மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி - மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி வீடியோ

ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் சக ஊழியருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
9 Dec 2022 4:43 AM GMT
அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கலாம் - மேற்குவங்காளம் அரசு முடிவு

அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கலாம் - மேற்குவங்காளம் அரசு முடிவு

அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப்பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று மேற்குவங்காள அரசு முடிவு செய்துள்ளது.
26 Nov 2022 1:11 PM GMT
குத்தா... தத்தா ஆனார் - நாய் குரைப்பது போல மிமிக்கிரி செய்தவரின் கோரிக்கை நிறைவேறியது...!

குத்தா... 'தத்தா' ஆனார் - நாய் குரைப்பது போல 'மிமிக்கிரி' செய்தவரின் கோரிக்கை நிறைவேறியது...!

ரேஷன் அட்டையில் தனது பெயர் குத்தா என்று தவறாக பதிவாகியுள்ளது. குத்தா என்றால் நாய் என்று பொருள்.
21 Nov 2022 11:04 AM GMT
அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து நாய் போல மிக்கிரி செய்து கோரிக்கை வைத்த நபர்...! வீடியோ

அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து நாய் போல மிக்கிரி செய்து கோரிக்கை வைத்த நபர்...! வீடியோ

ரேசன் கார்டில் பெயருக்கு பின்னால் வரக்கூடிய பெயரை தத்தா என்பதற்கு பதிலாக குட்டா என எழுதியதால் அதிகாரியின் காரை மறித்து நாய் குரைப்பது போல கத்தி முறையிடும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
20 Nov 2022 6:00 AM GMT
ராணுவத்திற்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு; 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

ராணுவத்திற்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு; 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், பணமோசடி தொடர்பான வழக்கில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
4 Nov 2022 5:16 AM GMT
மு.க.ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர் - மம்தா பானர்ஜி பேச்சு

மு.க.ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர் - மம்தா பானர்ஜி பேச்சு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சகோதரர் போன்றவர் என்று மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2 Nov 2022 2:21 PM GMT
நாடாளுமன்ற தேர்தல் குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

மம்தா பானர்ஜியுடனான சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
2 Nov 2022 1:48 PM GMT