பா.ஜ.க. எம்.பி. சார்பில் பொதுமக்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை
மது வழங்கியது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பா.ஜ.க. எம்.பி. சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்
8 July 2024 9:19 AM GMTஜார்க்கண்ட் பாரில் நள்ளிரவில் தகராறு; ஒருவர் சுட்டு கொலை: வைரலான வீடியோ
துப்பாக்கி வைத்திருக்கும் நபர், மேலாடை எதுவும் இன்றி கால் சட்டை அணிந்தும், முகம் தெரியாதபடி, டி-சர்ட் ஒன்றால் மூடியபடியும் காணப்படுகிறார்.
27 May 2024 10:29 AM GMTஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானம்: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்தார்.
8 April 2024 9:25 AM GMTமது குடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: விரக்தியில் 3 மகள்களுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
விஷம் குடித்த 4 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 April 2024 4:54 AM GMTவிளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம்; அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கு முடியும் வரை சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விற்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 March 2024 2:41 PM GMT3வது முறை மது கேட்டு தொந்தரவு... கல்லால் தாக்கி வாலிபர் படுகொலை
சுனிலிடம் சென்று தனக்கும், தனது நண்பர்களுக்கும் மதுபானம் வாங்கி கொடுக்கும்படி குமாரசாமி கேட்டுள்ளார்.
6 Feb 2024 8:05 PM GMTகுஜராத்தில் உள்ள டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி - அரசு அறிவிப்பு
டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்புகளில் மதுபானம் அருந்த குஜராத் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
23 Dec 2023 7:17 AM GMTமதுபானம் தர மறுத்ததால் மதுக்கடைக்கு தீ வைத்த நபர் கைது.!
தான் வைத்த பெட்ரோலைக் கொண்டு கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் ஊற்றி உடனடியாக தீ வைத்தார்.
12 Nov 2023 10:15 PM GMTமதுபானம் விற்ற 2 பேர் சிக்கினர்
மதுபானம் விற்ற 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 6:45 PM GMTபல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா?; குமாரசாமி கேள்வி
பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்குவது சரியா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
24 Sep 2023 6:45 PM GMTமதுபானம் விற்ற பெண்ணை திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்த போலீசார்
சாராயம் விற்ற பெண்ணை ஐஸ் ஹவுஸ் போலீசார் திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்துள்ளனர்.
3 Sep 2023 2:10 PM GMTபஸ்சில் மதுபானம் கடத்த முயன்றவர் கைது
காரைக்காலில் இருந்து நாகைக்கு பஸ்சில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 July 2023 4:07 PM GMT