புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பழமையான ஆவணங்கள் கணினிமயமாக்கப்படுமா?

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பழமையான ஆவணங்கள் கணினிமயமாக்கப்படுமா?

வரலாற்று சிறப்பு மிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பழமையான ஆவணங்கள் கணினிமயமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
9 Oct 2022 12:48 AM IST