3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள்:  சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
9 Oct 2022 12:30 AM IST