குடியாத்தம் வாலிபரிடம் தங்க வியாபார ஆசை காட்டி ஆன்லைனில் ரூ.8¼ லட்சம் மோசடி

குடியாத்தம் வாலிபரிடம் தங்க வியாபார ஆசை காட்டி ஆன்லைனில் ரூ.8¼ லட்சம் மோசடி

தங்க வியாபார ஆசை காட்டி குடியாத்தம் வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.8 லட்சத்து 31 ஆயிரம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9 Oct 2022 12:15 AM IST