கர்நாடகாவில் திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயர் உடையார் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றம் - ரெயில்வே மந்திரி விளக்கம்!

கர்நாடகாவில் திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயர் "உடையார் எக்ஸ்பிரஸ்" ஆக மாற்றம் - ரெயில்வே மந்திரி விளக்கம்!

பெங்களூரு-மைசூரு இடையேயான திப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெயரை மாற்றியமைத்ததற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
8 Oct 2022 6:24 PM IST