தேங்கும் நீரை அகற்ற 791 இடங்களில் பம்பு செட்: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தேங்கும் நீரை அகற்ற 791 இடங்களில் 'பம்பு செட்': சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாகவும், தேங்கும் தண்ணீரை அகற்ற 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
8 Oct 2022 2:42 PM IST