அரிட்டாபட்டியிலிருந்து ஒரு பிடிமண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் - சு.வெங்கடேசன் எம்.பி.
அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
1 Dec 2024 6:41 PM ISTஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்த நினைக்கும் பா.ஜ.க.வின் தீய எண்ணத்தை முறியடிப்போம் - சு.வெங்கடேசன்
அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான எதையும் வீழ்த்தும் வலிமையும், முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
20 Sept 2024 11:16 AM IST'பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல' - சு.வெங்கடேசன் எம்.பி.
தமிழக அரசு வழங்கிய நிதியை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்கலாம் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
23 Dec 2023 1:09 AM ISTஎஸ்.ஜி. சூர்யா கைது விவகாரம்: நிர்மலா சீதாராமன் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி
வதந்தியால் உருவாக்கப்பட்ட செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 9:52 PM IST"அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்?" - யு.ஜி.சி. அறிக்கை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி
அரசியல் சாசன நாளில் பாரம்பரிய பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகளில் உரையாற்ற யு.ஜி.சி. அறிவுறுத்தியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
24 Nov 2022 12:41 AM IST"தேசிய அளவிலான தேர்வுகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இருக்க வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி.
தேசிய அளவிலான தேர்வுகளில் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டார்.
8 Oct 2022 3:36 AM IST