ஊர்க்காவல் படைவீரர்- ஜவுளிக்கடை ஊழியர் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை

ஊர்க்காவல் படைவீரர்- ஜவுளிக்கடை ஊழியர் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை

நெல்லையில் ஊர்க்காவல்படை வீரர், ஜவுளிக்கடை ஊழியர் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
8 Oct 2022 1:43 AM IST