மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு  தீர்ப்பு

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
8 Oct 2022 1:38 AM IST