சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் திணறும் பொதுமக்கள்

சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் திணறும் பொதுமக்கள்

சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் விபத்துகளை தடுக்க தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
8 Oct 2022 1:26 AM IST