பஸ் பயணிகளிடம் செல்போன்களை திருடும் மர்ம கும்பல்

பஸ் பயணிகளிடம் செல்போன்களை திருடும் மர்ம கும்பல்

கூட்டநெரிசலை பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் செல்போன்களை திருடும் மர்ம கும்பலை காவல்துறையினர் பொறிவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
8 Oct 2022 12:45 AM IST