விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு  அதிரடி

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தை வெளியிட தடை - சென்னை ஐகோர்ட்டு அதிரடி

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 Sep 2023 1:32 PM GMT
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும்..!

இன்று காலை 10.08க்கு வெளியாக இருந்த டிரைலர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
3 Sep 2023 5:14 AM GMT
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் அறிவிப்பு..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் அறிவிப்பு..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
2 Sep 2023 9:48 AM GMT
அம்மா என்னும் மந்திரமே - மார்க் ஆண்டனி படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!

அம்மா என்னும் மந்திரமே - 'மார்க் ஆண்டனி' படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி உள்ளது.
30 Aug 2023 3:08 AM GMT
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் - செப்டம்பர் 10-ந் தேதி நடக்கிறது...!

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் - செப்டம்பர் 10-ந் தேதி நடக்கிறது...!

புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு நிதி திரட்டுதல் குறித்து விஷால் கருத்துகளை முன்வைத்து பேசுகிறார்
27 Aug 2023 6:14 AM GMT
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி. படத்தின் 2வது பாடல் வெளியீடு

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி'. படத்தின் 2வது பாடல் வெளியீடு

இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
23 Aug 2023 6:13 PM GMT
விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு..!

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு..!

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
20 Aug 2023 4:41 PM GMT
விஷால் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விஷால் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

'மார்க் ஆண்டனி' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
15 Aug 2023 5:15 PM GMT
நடிகையுடன், விஷாலுக்கு திருமணமா?

நடிகையுடன், விஷாலுக்கு திருமணமா?

விஷாலுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது
11 Aug 2023 4:35 AM GMT
விஷாலை வைத்து இனி படம் இயக்கவே மாட்டேன் டைரக்டர் மிஷ்கின் திட்டவட்டம்

'விஷாலை வைத்து இனி படம் இயக்கவே மாட்டேன்' டைரக்டர் மிஷ்கின் திட்டவட்டம்

'துப்பறிவாளன்-2' படம் தொடர்பாக விஷால்-மிஷ்கின் இடையே சண்டை வெடித்தது. அதனைத் தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் மனவருத்தம் காரணமாக...
10 Aug 2023 11:58 AM GMT
விஷால் நடிக்கும்  மார்க் ஆண்டனி படத்தின் பாடல் வெளியானது ..!

விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் பாடல் வெளியானது ..!

இந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.
15 July 2023 5:24 PM GMT
விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் - படக்குழு வெளியிட்ட வீடியோ

விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் - படக்குழு வெளியிட்ட வீடியோ

‘மார்க் ஆண்டனி’ படத்தில் டி.ராஜேந்தர் பாடியுள்ள பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
12 July 2023 3:22 PM GMT