வியாபாரிக்கு சரமாரி கத்திக்குத்து
திண்டுக்கல்லில் வியாபாரியை கத்தியால் குத்திய உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Sept 2023 3:45 AM ISTஆசிரியைக்கு கத்திக்குத்து; மாமனார் கைது
குருபரப்பள்ளி அருகே ஆசிரியையை கத்தியால் குத்திய மாமனார் கைது செய்யப்பட்டார்.
4 March 2023 12:15 AM ISTபஞ்சர் கடைக்காரருக்கு கத்திக்குத்து
ஓசூரில் முதல் மனைவியுடன் வாழ மறுத்த பஞ்சர் கடைக்காரரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 Jan 2023 12:15 AM ISTவாலிபருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
வேப்பனப்பள்ளி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Jan 2023 12:15 AM ISTவாலிபருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
மத்தூரில் இறைச்சி கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Dec 2022 12:15 AM ISTமொபைல் கடை ஊழியருக்கு கத்திக்குத்து
காவேரிப்பட்டணம் அருகே மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்தய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
24 Nov 2022 12:15 AM ISTதிருமணமான 15 நாளில் புதுப்பெண்ணுக்கு கத்திக்குத்து
உத்தனப்பள்ளி அருகே திருமணமான 15 நாளில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
15 Nov 2022 12:15 AM ISTவாலிபருக்கு கத்திக்குத்து; 7 பேர் மீது வழக்கு
தொப்பூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் மோதில் வாலிபருக்கு கத்திக்குத்து இதுதொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
8 Nov 2022 12:15 AM ISTமதுபோதையில் மைத்துனருக்கு கத்திக்குத்து
உத்தனப்பள்ளி அருகே மதுபோதையில் மைத்துனரை கத்தியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2022 12:15 AM IST