
ஈரோடு இடைத்தேர்தல்: 4 ஆண்டுகளில் 3-வது முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
5 Feb 2025 2:05 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தயார்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தங்களுடைய வாக்குகளை செலுத்தி இயந்திரங்களின் செயல்முறைகளை பரிசோதித்தனர்.
5 Feb 2025 12:58 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடக்கிறது.
4 Feb 2025 9:59 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - ராஜ கோபால் சுன்கரா
ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
4 Feb 2025 9:13 AM
ஈரோடு இடைத்தேர்தல்: மாவட்டத்தில் உள்ள 182 டாஸ்மாக் கடைகள் மூடல்
ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 182 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
4 Feb 2025 5:58 AM
ஈரோடு இடைத்தேர்தல்: புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
3 Feb 2025 3:14 PM
ஈரோடு இடைத்தேர்தல்: பிரசாரத்துக்காக வந்துள்ள வெளிநபர்கள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தல்: பிரசாரத்துக்காக வந்துள்ள வெளிநபர்கள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
3 Feb 2025 10:24 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
நாளை மறுநாள் (பிப்.5ம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
3 Feb 2025 2:13 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது
சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தினந்தோறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
1 Feb 2025 9:46 PM
ஈரோடு இடைத்தேர்தல்: பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
30 Jan 2025 3:55 AM
ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
29 Jan 2025 7:50 AM
ஈரோட்டில் எந்த அமைச்சரும் தேர்தல் பணி செய்யவில்லை: அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் எந்த அமைச்சரும் தேர்தல் பணி செய்யவில்லை என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
28 Jan 2025 5:51 AM