மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்த திட்டம்

மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்த திட்டம்

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் 133 காலி பதவிகள் உள்ளன.
25 March 2025 9:34 AM
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டன

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டன

கலெக்டரின் அறிவிப்பை தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு மறைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
10 Feb 2025 3:35 PM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றி சான்றிதழை பெற்ற தி.மு.க. வேட்பாளர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றி சான்றிதழை பெற்ற தி.மு.க. வேட்பாளர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
8 Feb 2025 3:50 PM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க. போலி வெற்றி அடைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க. போலி வெற்றி அடைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி

2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
8 Feb 2025 2:36 PM
ஈரோடு இடைத்தேர்தல்; டெபாசிட்டை உறுதி செய்ய நா.த.க.வுக்கு 6,699 வாக்குகள் தேவை

ஈரோடு இடைத்தேர்தல்; டெபாசிட்டை உறுதி செய்ய நா.த.க.வுக்கு 6,699 வாக்குகள் தேவை

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 19,078 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
8 Feb 2025 10:55 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்கு எண்ணிக்கையில் 2-ம் இடத்தை பிடித்த நோட்டா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்கு எண்ணிக்கையில் 2-ம் இடத்தை பிடித்த நோட்டா

தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா 2-ம் இடத்தைப் பிடித்தது.
8 Feb 2025 6:01 AM
உத்தரபிரதேசம்:  மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தல்- பாஜக முன்னிலை

உத்தரபிரதேசம்: மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தல்- பாஜக முன்னிலை

உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
8 Feb 2025 5:21 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
7 Feb 2025 11:57 PM
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன.
7 Feb 2025 2:26 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு 6.72 சதவீதம் குறைந்துள்ளது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு 6.72 சதவீதம் குறைந்துள்ளது

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது.
6 Feb 2025 1:41 PM
ஈரோடு இடைத்தேர்தல்: என் வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டார் - பெண் பரபரப்பு புகார்

ஈரோடு இடைத்தேர்தல்: என் வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டார் - பெண் பரபரப்பு புகார்

ஈரோடு கிழக்கில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5 Feb 2025 8:01 AM
ஈரோடு இடைத்தேர்தல்: குடும்பத்தினருடன் வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு இடைத்தேர்தல்: குடும்பத்தினருடன் வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்.
5 Feb 2025 3:52 AM