வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி முதியவரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி  போலீசார் விசாரணை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி முதியவரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி போலீசார் விசாரணை

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி முதியவரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
8 Oct 2022 12:15 AM IST