நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு
நடந்து முடிந்த நீட் தேர்வில் அந்த மாணவி கலந்து கொண்டு தேர்வெழுதி இருந்தார்.
7 Jun 2024 2:40 AM ISTநீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று விழுப்புரம் மாணவர் சாதனை
இதய அறுவை சிகிச்சை மருத்துவராக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு என்று மாணவர் கூறினார்.
6 Jun 2024 12:32 PM ISTதிறனாய்வுத் தேர்வு முடிவுகள் - டிசம்பர் 1 ஆம் தேதி வெளியீடு
மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
28 Nov 2023 7:59 PM ISTஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 707 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற 707 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஊக்கத்தொகை வழங்கினார்.
13 Oct 2023 2:10 PM IST'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்
‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2023 1:07 AM ISTகோவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்ற அதிசயம்
இரட்டையர்கள் நிரஞ்சன் மற்றும் நிவேதா இருவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 530 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
11 May 2023 10:13 PM ISTபடப்பை அருகே மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
படப்பை அருகே மதிப்பெண் குறைந்ததால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
10 May 2023 2:33 PM IST12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம்
12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்ற்கு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
3 Aug 2022 6:16 PM ISTமதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மதிப்பெண் குறைவாக வரும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்
8 Jun 2022 5:13 PM ISTகணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் கிடைக்குமா?
கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் கிடைக்குமா என்பது குறித்து 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
25 May 2022 12:49 AM IST