ரெயில் பெட்டியே போர்களமாக மாறியது:  இடம் பிடிப்பதில் பிரச்சினை: முடியை பிடித்து சண்டை போட்ட பெண்கள்...!

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அது அடிதடியாக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.
7 Oct 2022 10:20 PM IST