திருப்பதியில் லக்கேஜ்களை தூக்கி வீசும் தேவஸ்தான ஊழியர்கள்- பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதியில் லக்கேஜ்களை தூக்கி வீசும் தேவஸ்தான ஊழியர்கள்- பக்தர்கள் அதிர்ச்சி

விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.
7 Oct 2022 7:54 PM IST