ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம்: கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம்: கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
7 Oct 2022 7:29 PM IST